Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

நகை

Published 2 months ago by

நீங்கள் நகையை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால்,உங்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவருடன் சேர்ந்து தொழில் செய்யப் போகிறீர்கள் என்று பொருள்.  

நீங்கள் யாரிடமிருந்தாவது நகையை பெற்றுக் கொள்வது போல் கனவு வந்தால்,செல்வமும்,செல்வாக்கும் பெற்று வசதியாக வாழப் போகிறீர்கள் என்று பொருள். 


News Audio


Source Name:

Source Link:

0 comment