Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

ஐயப்பன் காயத்ரி மந்திரம்

Published 2 months ago by

ஓம் பூதநாதாய வித்மஹே

  பவநந்தனாய தீமஹி

  தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

   ஓம் பூதநாதய வித்மஹே

  மஹாசாஸ்தாய தீமஹி

  தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக நம் மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.  நம்மை ஆன்மிக நெறிப்படி இந்த மந்திரம் வழிநடத்தும்.  பாவங்கள் நம்மை விட்டு நீங்கும், துன்பங்கள் பறந்தோடும். 

    மாலை அணியாத சமயத்திலும் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் தவறில்லை.  ஆனால் மாலை அணியும் சமயத்தில் எவ்வளவு பக்தியும் சுத்தமும் நம்மிடம் இருக்கிறதோ அதே அளவு பக்தியும் சுத்தமும் இருந்தால் மட்டுமே மந்திரத்தை தினமும் ஜெபிக்கவேண்டும். 


News Audio


Source Name:

Source Link:

Readers' Opinions

1 comment

2 months ago

Good

Load More Comments