Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

கண் மை

Published 2 months ago by

வீட்டிலேயே கண் மை தயாரிக்கலாம். அது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியை ஏற்றுங்கள். அந்த தீபத்தில் கற்றாழையை லேசாக வாட்டுங்கள்.

கற்றாழை மடல் நன்றாக புகைந்து அதன் மேல் பகுதியில் கருப்பு கருப்பாகத் திட்டுக்கள் படியும். இதனை மை டப்பாவில் சேர்த்துவிட்டு, அதில் விளக்கெண்ணெய் கலந்து வைத்து தினமும் உபேயாகியுங்கள்.


News Audio


Source Name:

Source Link:

0 comment