Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

அப்பார்ட்மெண்ட்

Published 2 months ago by

Vastu for Apartment !

ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது என்றால் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கோயிலை அமைக்கலாம். 


தென்மேற்கு மூலையில் பூங்கா அமைக்கலாம். பூங்காவின் தென்மேற்கு மூலையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களை பொருத்தலாம். 

கட்டிடத்திற்கு மாடிபடிகள் வடமேற்கே அமைக்கலாம். அதிகபட்சம் கிழக்கு, வடக்கு மனைகளாக பிரிக்கலாம். 

கோவிலுக்கும், மனைகளுக்கும் இடையே சிறிது இடைவெளி விட்டு அந்த இடத்தில் தோட்டம் அமைக்கலாம். இது போன்ற அமைப்புகளுடன் கூடிய காலனிகள் என்றால் அங்கு நிலநடுக்கமோ, தண்ணீர் பஞ்சமோ எதுவும் வராது. இடத்தின் சொந்தக்காரரும் நன்றாக இருப்பார். குடியேறும் மக்களும் சுபிட்சமாக இருப்பார்கள்.


News Audio


Source Name:

Source Link:

0 comment