The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold
தேவையான பொருட்கள் :
அரிசி - 30 கிராம்
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சீனி - 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ் -1 டீஸ்பூன்
டால்டா, நெய் -1/2 கப்
செய்முறை :
முதலில் அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ் கலர் சேர்த்து (தண்ணீர் சீனி மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும்.
அதே நேரம் உளுத்தம்பருபையும் அரிசியையும் சேர்த்து ஊறவைக்கவும். சீனிபாகு கம்பிபதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
பருப்பையும் அரிசியையும் தண்ணீர் லேசாகத் தொட்டுக் கொண்டு பொங்க ஆட்டவும்.
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் மாவு உரலில் ஆட்டிக் கொண்டு இருக்கும் போதே ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும் ஒருதடவைக்கு 4,5, ஜாங்கிரி போடலாம். முதலில் போட்ட ஜாங்கிரியை எடுத்து தட்டி வைக்கவும்.
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
Vastu Shastra
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
காயத்ரி மந்திரங்கள்
6 months ago
0 comment