Bhavisys

The newspaper is a greater treasure to the people than uncounted millions of gold

Editor Picked News

ஶ்ரீ கால பைரவர் காயத்ரி

Published 2 months ago by

பைரவர் காயத்ரி மந்திரம் (1)

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே 

 க்ஷத்ர பாலாய தீமஹி 

  தந்நோ பைரவ: ப்ரசோதயாத்  

 ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே 

 ஸூலஹஸ்தாய தீமஹி 

  தன்னோ பைரவ ப்ரஜோதயாத்   

பைரவர் காயத்ரி மந்திரம்:(2)

ஓம் கால காலாய வித்மஹே!

காலஹஸ்தாய தீமஹி

தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

காலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்துகொண்டு, இந்த மந்திரத்தை மனதார 108 முறை ஜபிக்க வேண்டும். மந்திரத்தை ஜபித்த பின்பு பைரவரிடம் துன்பங்கள் அனைத்தையும் விலக்கி அருளும்படி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.


News Audio


Source Name:

Source Link:

0 comment